மஞ்சள் விவசாயிகளுக்கு உடனடி பணம் வழங்கும் திட்டத்தை ஈரோட்டில் அம்மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன் தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கு பணம் அல்லது டிடி'யாக மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.