சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அரிய வகை கிளிகள், மயில்கள் உட்பட 76 பறவைகள் புது வரவாக சேர்க்கப்பட்டுள்ளன!