வீடுகளுக்கு கம்பிவலை தொலைக்காட்சி இணைப்புக்களை வழங்க அரசு உருவாக்கியுள்ள கேபிள் தொலைக்காட்சி கழகம் அப்படிப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு மைய நிறுவனமாக செயல்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.