கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவர்களில் மேலும் 15 பேருக்கு பிணைய விடுதலை வழங்கி கோவை தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.