இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என அல் - கய்தா மிரட்டல் விடுத்ததையடுத்து, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.