கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 153 பேருக்கான தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளது.