சட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. கலந்தாய்வை தொடங்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் இந்தாண்டு முதல் சட்டப்படிப்பு மாணவர்களுக்கான இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.