வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கடல் கொந்தளிப்பு இன்று மேலும் அதிகரித்ததன் காரணமாக கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன் சென்னை மெரினா கடற்கரையை மூழ்கடித்து திரும்பியது.