சென்னையை சேர்ந்த ரவுடி வெள்ளை ரவி, அவனது கூட்டாளியும் காவல் துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது, காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.