கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கேரளத்தின் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு எதிரான குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்படவில்லை...