காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும்...