மதுரை முன்னாள் மேயர் குழந்தைவேலு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டாடா சுமோ கார் தீப்பிடித்து எரிந்தது. மேலும், அவரது வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன