குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக 3 வது அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தில் நாளை நடைபெறுகிறது