டெல்லி: இந்திய இளம் வீரர்களின் கால்பந்தாட்ட திறனை மேம்படுத்தும் வகையில் தீக்சா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் உலகளவில் முதலிடத்தில் உள்ள கால்பந்து பயிற்சி நிறுவனமான கோய்ர்வெர் கோச்சிங் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.