80 ஆண்டுகளில் முதல் முறையாக ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெறாமல் போனதையடுத்து இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கில் உட்பட இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் நீக்கப்படவேண்டும்.