சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணித் தலைவர் அனில் கும்ளே, மகேந்திர சிங் தோனி ஆகியோரை திட்டியதாக ஆஸ்ட்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் மீது குற்றச்சாற்று பதிவு...