சைமன்ட்சை இனவெறியுடன் திட்டியதாக கூறப்படும் புகாரில் ஹர்பஜன்சிங்குக்கு 3 டெஸ்டில் விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) தடை விதித்துள்ளது.