உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தும், ரஷ்யாவின் புகழ்பெற்ற ஆட்டக்காரர் விளாடிமிர் கிராம்னிக்கும் உலக செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்!