ஒரு நாள் போட்டிகளுக்கு அடுத்த கட்டமாக டெஸ்ட் போட்டிகள் ஒரு சிலவற்றை பகல், இரவு ஆட்டமாக நடத்துவது பற்றி கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா பேரவை பரிசீலித்து வருகிறது.