இந்திய கிரிக்கெட் லீகில் சேர விரும்பும் வீரர்கள் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.