விக்கெட் கீப்பர் மார்க் பௌச்சரை குற்றம்சாட்டியுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவருடைய ஊதியத்திலிருந்து 60 விழுக்காடு அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.