இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றை முழுமையாக சீர்படுத்தி உள்ளூர் போட்டிகளை அதிகப்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு உருவாக்கியுள்ள விளையாட்டுக் கொள்கை 2007 வரவேற்கத்தக்கது...