உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஒரு இடம் முன்னேறி 28வது இடத்திற்கு சென்றுள்ளார்.