முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் கைகள் அறுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்...