சினிமாக்களில் வருவதைப் போல, சோனியா தனது கணவன் கொலைக்கு பழி வாங்கி வருகிறார். தற்போது நடப்பது விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையேயான போர் அல்ல. இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போர்.