டெல்லியில் ஒரு இனிப்பு கடைக்கு சென்ற காவலாளி ஒருவர் கடை ஊழியரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய டெல்லியில் உள்ள கோலே மார்க்கெட் பகுதியில் உள்ள இனிப்பகத்திற்கு நிரஜ் குமார் என்பவர் வந்துள்ளார். இவர் ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.