இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவத்தையோ அல்லது ஐஎஸ்ஐ உளவு அமைப்பையோ பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.