மும்பை தாக்குதல் நடைபெற்று 6 மாதங்களுக்குப் பிறகு விசாரணை ஆணையம் அமைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோருவது ஆச்சரியமளிப்பதாகவும், அதுபோன்ற விசாரணை ஆணையம் எதுவும் அமைக்கப்படாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. | New Delhi (PTI): The government on Friday rejected the Opposition's demand for appointing an Inquiry Commission into the 26/11 Mumbai attacks saying it was surprising that it was being made six months after the terror strike.