திருவனந்தபுரம் : தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் இடைத் தூர ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக இஸ்ரேல் நிறுவனத்துடன் மத்திய அரசு செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் முறைகேடு உள்ளது என்ற குற்றச்சாற்றை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மறுத்துள்ளார்.