புதுடெல்லி: உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தாம் அரசியல் சூழ்ச்சிக்கு பலியானதாக தெரிவித்துள்ளார்.