சென்னை : 'ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.