புது டெல்லி : நுரையீரல் தொற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னால் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கைச் சுவாசம் நீக்கப்பட்டுள்ளது.