மும்பை : மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் தேவைப்பட்டால் அமெரிக்க உள் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. ஆதாரங்களை வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.