புதுடெல்லி : மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்றும் இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.