புது டெல்லி : நமது நாட்டின் தனி நபர் வருமானம் 2008-09 இல் ரூ.38,084 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்காகும். சராசரி இந்தியரின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதன் எதிரொலி இது என்று கருதப்படுகிறது.