கொல்லம் : கடலோர மாநிலங்கள் 9, யூனியன் பிரதேசங்கள் 4 ஆகியவற்றில் கடற்கரைகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பல்நோக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.