அகமதாபாத் : 2002 குஜராத் கலவரங்கள் தொடர்பான வழக்கில், ஆதாரங்களை மறைத்தல், கடமை தவறுதல் ஆகியவை தவிரக் கொலையும் செய்துள்ளதாக வல்சாத் சரகக் காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் கே.ஜி. எட்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.