புது டெல்லி : அடுத்து நடக்கவுள்ள சோதனைகள் வெற்றிபெறும் வரை பிரம்மோஸ் ஏவுகணை இராணுவத்தில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட மாட்டாது என்று இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூர் கூறினார்.