அகமதாபாத் : கோத்ரா இரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்துள்ள கலவரங்கள் தொடர்பாக காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.