மும்பை : வானில் எழும்புவதற்காக ஓடு பாதையில் வேகமாக ஓடிக் கொண்டு இருந்த பயணிகள் விமானத்தின் விமானி, எதிரில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்குவதைக் கண்டதும், அவசரகாலப் பிரேக்-ஐ பயன்படுத்தி விமானத்தை நிறுத்தியதால் மும்பை விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.