புது டெல்லி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.