புதுடெல்லி : இலங்கையில், போர் நடைபெறும் பகுதியில் சிக்கி இருக்கும் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இலங்கை அரசை மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.