கொல்கட்டா: மும்பைத் தாக்குதல் தொடர்பாக அளித்த ஆதாரங்களின் மீது நடத்தப்பட்ட புலனாய்வு பற்றி பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தொடர்பும் தெரிவிக்கப்படவில்லை என இந்தியா இன்று தெரிவித்துள்ளது.