நாட்டின் 80 ஆண்டு கால பாரம்பரிய பழமை வாய்ந்த குடியரசுத் தலைவர் மாளிகையை பசுமையாக மாற்றியமைத்து, சுற்றுச்சூழல் மாசு இல்லாத நிலையை உருவாக்குவதே இந்த ஆண்டின் முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது