புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்பு செயல்பாட்டில் உள்ளதாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்துள்ளார். தற்போதைய கணிப்பின்படி அந்நாட்டில் 30 முதல் 50 பயங்கரவாத முகாம்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.