புதுடெல்லி: சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.