நாக்பூர்: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க, இந்தியா உடனடியாக தலையிட வேண்டியது அவசியம் என்றும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் வலியுறுத்தியுள்ளது.