புது டெல்லி : சுவாசக் கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நமது நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார். அவருக்குச் செயற்கைச் சுவாசம் தரப்படுகிறது.