நாக்பூர் : பா.ஜ.க.வும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் அறிவித்துள்ள பிரதமர் வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானிக்கு எதிராகப் போட்டியிடும் தங்களின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தயாரா? என்று பா.ஜ.க. சவால் விடுத்துள்ளது.