நாக்பூர் : நமது நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ‘கனவு பொருளாதாரக் குழு’வின் யதார்த்தத்தை உணராத அணுகுமுறையே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாற்றியுள்ளது.